10ம் நூற்றாண்டு ராஜராஜனையும் 20ம் நூற்றாண்டு பெரியாரையும் ஒன்றாக நிறுத்தி ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. நிலப்பிரபுத்துவ ராஜாவையும் ஜனநாயக யுகத்து சீதிருத்தவாதியையும் இணைவைப்பது அபத்தம். பெருங்கோயில் எடுத்து பிற்பாக்கான பிராமணிய சமூகத்தை சமைத்த ராஜராஜன் கட்டுமான-சிற்ப கலையை வளர்த்தான் எனும் இரட்டை முகத்தை கொண்டவன். பெரியாராே பிராமணிய எதிர்ப்பு எனும் முற்போக்கான ஒற்றை முகம் கொண்டவர்.

Ramalingam Kathiresan

Leave a Reply

You must be logged in to post a comment.