லண்டன் :

பிரிட்டிஷ் அரச பரம்பரையின் 6ம் இளவரசர் ஹேரி மற்றும் பிரபல நடிகை மெக்கன் மார்க்ல் திருமணம் அரச முறைப்படி இன்று நடைபெற்றது. லண்டன் விண்ட்சோர் கேஸ்டலில் உள்ள St.George’s chapel சர்ச்சில் கோலாகலமாக நடந்த திருமண விழாவில் பிரியங்கா சோப்ரா, டேவிட் பேகம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஸ்காட்லாந்து மற்றும் லண்டன் போன்ற நகரங்களைச் சார்ந்த ஆயிர கணக்கான மக்கள் திருமணத்தை பார்க்க வருகை புரிந்திருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: