புதுதில்லி:
வட மாநிலங்களில் அடுத்த 72 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய புழுதி புயல் வீசும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாசலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் 50 முதல் 70 கி.மீட்டர் வேகத்தில் இந்த புழுதிப் புயல் வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: