பெங்களூரு:
காங்கிரஸ், மதச்சார்பற்ற எம்எல்ஏ-க்களை வளைத்துப்போட பாஜக முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், பாஜக-வின் 6 எம்எல்ஏ-க்கள் காங்கிரஸ் பக்கம் வருவதற்கு பேசிக் கொண்டிருப்பதாக, காங்கிரஸ் முன்னாள் அமைச்சரான எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார். இது பாஜக-வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.