மத்திய அரசின் இந்திய கடற்படையில் மாலுமிகள் மற்றும் ஃபயர்மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்:
மாலுமி (sailor) : பல
ஃபயர்மேன் (Fireman – Gr.1,2) : 95

பணியிடம் : இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி (sailor) : 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் அடிப்படை தகுதியாகும். மேலும் கல்வித்தகுதிகளைத் தெரிந்து கொள்ள கடற்படை இணையதள அறிவிப்பை பார்க்கவும்.

தகுதி (Fireman) : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :
Sailor – 1.10.2003 முதல் 30.09.2001 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Fireman – 18 முதல் 25 வரை

தேர்வு செய்யப்படும் முறை:
Sailor : ஆரம்பக் கட்ட சோதனை, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ சோதனை மற்றும் நேர்காணல்
Fireman : எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்காணல்

ஆன்-லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் :
Sailor : 27.05.2018, ஆரம்பக் கட்ட சோதனை (Preliminary Screening) நாள் : 2018 ஜூலை 9 முதல் 13 வரை

Fireman : 19.05.2018
தேர்வு நடைபெறும் நாள் : ஜூலை / ஆகஸ்ட் 2018
மேலும் விபரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.