மும்பை:
வார வர்த்தகத்தின் 3-ஆவது புதன்கிழமையன்று பங்கு வர்த்தகம் கடும் இறக்கத்துடனேயே நிறைவடைந்து உள்ளது. வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 156.06 புள்ளிகள் சரிந்து 35,387.90 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிப்டி) 60.75 புள்ளிகள் குறைந்து 10,741.10 புள்ளிகளாக இருந்தது.

Leave A Reply