மும்பை:
குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியிடம் சிக்கி, தனது மதிப்பை இழந்த பஞ்சாப் நேசனல் வங்கி, செவ்வாய்க்கிழமையன்று 4-ஆவது காலாண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 1.98 பில்லியன் டாலர் அளவிற்கு, அதாவது 13 ஆயிரத்து 417 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் அந்த வங்கி கணக்கு காட்டியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.