சென்னை:
சென்னை எழும்பூரில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல்பரவுவது தீவிர நடவடிக்கை மூலமாக கட்டுப்பத்தப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டு அதனைமுன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.