மும்பை :

இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனம் தினசரி விலை நிர்ணைய முறையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.

இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் வலைதள தகவலின்படி மும்பையில் அதிகபட்சமாக 82.79 ரூபாய் எனவும், சென்னையில் 77.77 ரூபாய் எனவும், கொல்கத்தாவில் 77.65 ரூபாய் எனவும் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 82 ரூபாய் என்று உயர்த்தப்பட்ட அதிகபட்ச பெட்ரோல் விலையானது கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருந்த விலை என்பது குறிப்பிடதக்கது.

Leave A Reply

%d bloggers like this: