அந்த பேரிடரை உணராது பெரும் அரசியல் கூட்டமே”மதசார்பற்ற”-என தன்னை தானே அழைத்து கொண்டு அலைகிறது- வகுப்புவாத லாவா எரிமலை குளம்பு நர்த்தனம் ஆடிக்கொண்டு இருக்கும் போது-அதன் மேலே உட்கார்ந்து கொண்டு தான் இருக்கிறோம் என்பதை உணரவில்லை

இந்த வகுப்புவாத நெடி, அதானி காலத்து நவீன முதலாளிகளுக்கும் மணக்கிறது.ஆகவே, அதுவும் இந்த நரவேட்டையில் கைகோர்த்து உள்ளது.

இந்தியா- ஒரு நவீன நந்தவனம். நரேந்திர மோடியின் நர்த்தனத்தில் நாசமாகும் முன் விழிக்கட்டும்-எமது தேசம்.

Leave a Reply

You must be logged in to post a comment.