அகர்தலா:
திரிபுரா மாநிலத்தில், எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதீப் ராய் பர்மன் கூறியுள்ளார். அகர்தலாவில் உள்ள பகத்சிங் விடுதியில் நடைப்பெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். எச்.ஐ.வி. வைரஸினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: