கர்நாடக சட்டமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி ஒட்டுமொத்தமாக  பாஜகவை விட அதிக வாக்குகள் காங்கிரஸ் பெற்றிருக்கிறது. ஆனாலும் இந்திய தேர்தல் நடைமுறைப்படி தொகுதிவாரியாக பார்க்கும் போது பாஜக முதலிடத்தில் இருக்கிறது. அதிக இடங்களில் வெற்றி பெறும் சூழலும் நிலவுகிறது. ஆனால் அதிக வாக்குகள் பெற்ற காங்கிரஸ் பாஜகவை விட குறைவான இடங்களை பெற்று தோல்வியுறும் நிலையில் இருந்து வருகிறது.

கட்சி முன்னணி வெற்றி வாக்கு சதவிகதம்  பெற்ற வாக்குகள் 2013 வெற்றி 
பாஜக 107 7 37.1 6382075  40
காங்கிரஸ் 64 2 37.9 6513745 122
மஜத  40 1 17.7 3019723 40
மற்றவை 3 22

 

Leave a Reply

You must be logged in to post a comment.