கோயம்புத்தூர்,
கோவையில் நிறைவு பெற்ற தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவராக வி.குமார், செயல் தலைவராக எஸ்.பாலசுப்பிரமணியன்,  பொதுச் செயலாளராக எம்.சிவாஜி, பொருளாளராக ஏ.எல்.மனோகரன் துணை பொதுச் செயலாளர்களாக எம்.சந்திரசேகரன், ஜி.சீனிவாசன், துணைத் தலைவர்களாக எம்.சந்திரன், ஆர்.தெய்வராஜ், பி.கே.சுகுமாறன், ஏ.எல்.பக்ருதீன் பாபு, டி.சாந்தி, பி.என்.தேவா, ஜெயகோபால், துணை செயலாளர்களாக ஆர்.செல்வராஜ், என்.கனகவேல், ஜே.முகமதுஹனிபா, கண்ணன், எம்.கே.ஹனிபா, முரளி, கே.பிரபாகரன் உள்ளிட்ட 64 பேர் கொண்ட புதிய மாநிலக் குழு மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.