புதுதில்லி:
சிபிஎஸ்இ-யின் பன்னிரண்டாம் வகுப்பு புதிய பாட புத்தகத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பாடம் வைக்கப்பட்டுள்ளது. 2014-இல் மோடி பெற்ற வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும், தேசிய கலாச்சாரத்தின் அடிப்படையில் தான் ஒரு வலுவான நாடு உருவாக்கப்படும் என்று இந்துத்துவவாதிகள் வாதாடி வருவதாகவும் பெருமையுடன் அந்த பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.