சண்டிகர்:
இராமாயண காலத்திலேயே தொழில்நுட்ப ஆயுதங்கள் இருந்தாக பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பட்னோர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனுமான் சஞ்சீவி மலையை தூக்கியது, ராமர் இலங்கைக்கு பாலம் கட்டிய நிகழ்வுகள் எல்லாம் அப்போது இருந்த தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு சாட்சிகள் என்றும் வி.பி. சிங் பட்னோர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: