ஜெய்ப்பூர்:                                                                                                                                                                        ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தைக் காண வந்த ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே போட்டி தொடங்குவதற்கு முன் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு நினைவுப் பரிசு வழங்கிக் கவுரவித்தார்.போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிங்க் கலர் ஜெர்ஸி அணிந்து விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.