ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் சென்னை வீரர் ரெய்னா 35 பந்தில் 52 ரன்கள் எடுத்தார்.

இதனை மூலம் நடப்பு சீசனில் 300 ரன்களை கடந்த ரெய்னா,ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற 11 சீசனிலும் 11 முறை 300 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மேலும் 43-வது லீக் ஆட்டத்தில் ரெய்னா அடித்த அரைசதத்தின் மூலம் (52 ரன்கள்) ஒட்டுமொத்த ஐபிஎல் சீசனில் ரெய்னா இதுவரை 34 அரைசதம் அடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: