பாட்னா:
பீகார் மாநில சட்டமேலவையின் எதிர்க்கட்சி தலைவராக- ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி அறிவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் மேலவைக்கு நடைப்பெற்ற தேர்தலில் ஆர்ஜேடி உறுப்பினர்கள் எண்ணிக்கை 7-இல் இருந்து 9-ஆக உயர்ந்தது. இதையடுத்து, ராப்ரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.