ராஞ்சி:
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது மகன் திருமணத்துக்கான பரோலில் வந்துள்ள லாலு பிரசாத் யாதவுக்கு 6 வாரம் ஜாமீன் வழங்கி ராஞ்சி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லாலு-வின் மருத்துவ சிகிச்சைக்காக இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.