புதுதில்லி:
ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக செயல்படுவதற்காக ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தின் மூலம் (TOPS-Target Olympic Podium Scheme) வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்படும்.2020-ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் தொடரை கணக்கில் கொண்டு ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தில் 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்:
சீமா புனியா:                                      வட்டு எறிதல்.
நவ்ஜீத் கவுர்:                                    வட்டு எறிதல்.
ஹிமா தாஸ்:                                   ஒட்டப்பந்தயம்(400 மீ).
அகில் ஷியோரன்:                         துப்பாக்கிசூடுதல்.
இளவேனில் வாளரிவான்:         துப்பாக்கிசூடுதல்.
ராகி ஹால்டர்:                               பளுதூக்குதல்.

Leave a Reply

You must be logged in to post a comment.