மெல்போர்ன்:
தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித்,டேவிட் வார்னர்,பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்கள்.இதில் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது.

ஸ்மித்,வார்னர் மீது தவறு இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில்ரசிகர்களின் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஸ்மித்,வார்னருக்கு சிறப்பு விதிகளுடன் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.