ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் 120 பேருடன் சென்ற சுற்றுலா படக்கு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீ அணைப்பு படையினர், மற்றும் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

படகு ஆற்றின் நடுவே சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து படகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: