ஐதராபாத்,
ஆந்திராவில் தொழில் பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 ஆலைகள் முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தொழிற்பூங்காவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 ஆலைகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன. 3 தொழிற்சாலைகளிலும் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. மி்ன்கசிவு காரணமாக தொழிற்சாலைகளில் தீப்பிடித்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: