பதவி: Probationary Officer
காலியிடங்கள்: 2,000

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள்இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in/careers/ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரரின் விவரங்களைப் பதிவு செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்துடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, ஓபிசிக்கு- ரூ. 600; எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு- ரூ.100.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு:
ttps://www.sbi.co.in/webfiles/uploads/files/15214699781_SBI_PO_2018_ENGLISH.pdf
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 13-05-2018

Leave A Reply

%d bloggers like this: