இம்பால்
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் சிக்கி 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பி.எஸ்.எப். தலைமையகம் அருகே தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தினர். அந்த குண்டுவெடிப்பில் சிக்கி 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.