புதுக்கோட்டையை வறட்சி மாவட்டமாக அறிவித்திட வேண்டும்; கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்கம், மாதர் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கானோர் எழுச்சியுடன் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.