கார்கில் :

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி-பாஜக கூட்டணி முற்றிலும் தோற்றுவிட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாதிகள் கடையடைப்பு போராட்டத்திற்கு முறையிடும் அவலம் இங்கு நடப்பதால் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த கூட்டணி தங்களின் ஆட்சியை முடித்துக் கொண்டு ஆளுநரின் ஆட்சிக்கு வழிவிட வேண்டும் என கார்கிலில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த ஒமர்அப்துல்லா இதனை தெரிவித்தார். மேலும், மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி முற்றிலுமாக தோற்றுவிட்டதாக கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: