ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம், சாத்ரா மாவட்டத்தில், வீட்டில் தனியாக இருந்த சிறுமி, நான்கு பேர்களால், கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த கொடுமையை சிறுமியின் குடும்பத்தினர் துணிச்சலுடன் ஊர்ப்பஞ்சாயத்தில் வெளிப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் சிறுமியை உயிரோடு தீ வைத்து எதிர்த்தது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக, தற்போது 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: