புதுதில்லி:
ஏடிஸ் என்ற கொசுவின் மூலம் பரவும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு காய்ச்சல், சமீப காலமாக இந்தியாவில் முக்கிய நோய்த் தாக்குதலாக உள்ளது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கே ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள், என்எஸ்பி-2 புரோட்டீஸ் என்ற என்சைமில் இருந்து பெப்-1, பெப்-2 ஆகிய மூலக்கூறுகளை எடுத்து அதன் மூலம் சிக்குன்குனியா வைரஸ்களை கொல்ல முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.