உலக தொழிலாளர் தினம் உழைக்கும் வர்க்கத்தால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.இதையொட்டி பெங்களூரு, மும்பை, எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் மாபெரும் ஊர்வலங்களும், பேரணிகளும் நடைபெற்றன.இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று செங்கொடியை ஏந்தி அணிவகுத்தனர். இந்திய மண்ணில் சோசலிச சமூகத்தை கட்டியமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று முழக்கமிட்டனர்.

Leave A Reply