புதுதில்லி;
சென்னை, கவுஹாத்தி, லக்னோ ஆகிய 3 இடங்களில், 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பீட்டில் விமான நிலைய புதிய முனையங்கள் அமைக்க, மத்திய
அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக, விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக புதுதில்லியில் பேசிய விமான போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், சென்னை,கவுஹாத்தி, லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களின், உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: