வேலூரில் எம்எல்ஏ அலுவலகம் முன் துப்புரவு பணியாளர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை எம்எல்ஏ அலுவலகம் எதிரே துப்பரவு பணியாளர் ஆனந்தன் தீக்குளித்துள்ளார். பணியில் சேர்த்துக்கொள்ள நகராட்சி பொறியாளர் நடவடிக்கை எடுக்காததால் தொழிலாளி ஆனந்தன் என்பவர் தீக்குளித்துள்ளார். 90% தீக்காயமடைந்த ஆனந்தன் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: