சென்னை:
தமிழக திரையரங்குகளில் சமீபத்தில் ஒளிபரப்பப் பட்ட `எடப்பாடி சாமி பெயருக்கு அர்ச்சனை’ என்ற விளம்பரத்திற்கு கடும் விமர்சனம் எழுந்ததையொட்டி இந்த விளம்பரத்தை நீக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகை யில், முதலமைச்சர் குறித்து திரையரங்குகளில் வெளியான விளம்பரம் குறித்து முதல்வரிடம் எடுத்து கூறப்பட்டு அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டுவிட்டது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: