கடலூர்,
உளுந்தூர் பேட்டை அருகே மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எம்.குன்னூர் கிராமத்தில் மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். வயல் வேலைக்கு சென்ற சகுந்தலா, அவரது மகன் இளவரசன் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: