ராஞ்சி:
நெஞ்சுவலி காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அங்கிருந்து வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ராஞ்சி மருத்துவமனையிலுள்ள மருத்துவமனையில் லாலு பிரசாத் செவ்வாயன்று மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.