புவனேஸ்வர்:
ஒடிசாவின் 96 கிராமங்கள் யாருக்கு சொந்தம் என்பதில் ஆந்திரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களுடன், ஒடிசா போராடி வருகிறது. ஒடிசா சட்டப்பேரவையில், அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் மகேச்வர் மொகந்தி இத்தகவலை தெரிவித்துள்ளார். 10 மாவட்டங்களில் இந்த பிரச்சனை நீடிப்பதாகவும், கால்வாய்கள், வனப்பகுதிகளிலும் கூட எல்லைத்தகராறு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: