மத்திய புலனாய்வு விசாரணை (சிபிஐ) ஆணையத்தில் காலியாக உள்ள 52 ஆய்வாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கு காவல்துறையில் அதிகாரி தரத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களிடமிருந்து விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 52

பணி: Inspectors

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: பட்டதாரிகளாகவும், மத்திய, மாநில அரசின் காவல்துறைகளில் ஆய்வாளர்கள் தரத்தில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

பணியிடம்: Bhopal, Chennai, New Delhi, Guwahati, Hyderabad|Secunderabad, Kolkata.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: www.cbi.gpv,in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cbi.gov.in/employee/recruitments/contract_inspector_24042018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.