தாஷ்கண்ட்:
ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள அர்கென்ச் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ஜெர்மி (15 வயது) 250 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.மற்றொரு இந்திய வீரரான சித்தாந்த் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜில்லி 166 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கமும்,மற்றொரு இந்திய வீராங்கனை சினேகா 145 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கத்தையும் வென்றார்.

Leave A Reply

%d bloggers like this: