மும்பை:
மும்பையில் சிவசேனா மூத்த தலைவரான சச்சின் ஸ்வாந்த், ஞாயிறன்று இரவு 8 மணியளவில் கண்டிவாலி புறநகர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோகுல் நகர் பகுதியின் பிரதான சாலையில் இந்த காரை இருசக்கர வானத்தில் வந்த 2 தடுத்து நிறுத்தியதுடன், கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.