புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27-ஆம் தேதி நல்லுறவு பயணமாகச் சீனா புறப்படுகிறார். மே 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு, சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் விடுத்த அழைப்பின் பேரிலேயே மோடி சீனாவுக்கு செல்வதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.