ஓலா ஓட்டுநர் முஸ்லிமா, வேண்டாம்..!

உ பி யின் விஎச்பி தலைவர் தனக்கு வந்த ஓலா வண்டியின் ஓட்டுநர் முஸ்லிம் என்பதை அறிந்ததும் ரத்து செய்தது மட்டுமல்லாது, அதை பெருமைக்குரிய விஷயமாக தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.  இதை வன்னமயாகக் கண்டித்து பதிலடி பதிவு போட்டிருக்கிறது ஓலா நிறுவனம். இவரின் பின்பற்றாளர்களில் மத்திய அமைச்சர்கள்
எல்லாம் இருக்கிறார்கள்! (டிஒஐ ஏடு) எத்தகைய மதவெறியர்கள் சங்பரிவாரிகள் என்பதை அறிக. இவர்கள் வளர்ந்தால் ஒட்டுமொத்த சிவில் சமூகத்தையும் மதப்பகைமை கொண்டதாக ஆக்கி விடுவார்கள். தமிழகமே எச்சரிக்கை.

-Ramalingam Kathiresan

Leave A Reply

%d bloggers like this: