புதுதில்லி:
இந்தியாவின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் ஒன்றான ஐஐடி-யை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 50 பேர் ஒன்றிணைந்து, தலித் மக்களின் நலனுக்காக ‘பகுஜன் ஆசாத்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர். தங்களின் வேலையைத் துறந்து, புதிய கட்சி முயற்சியில் இறங்கியுள்ள அவர்கள், தேர்தல் ஆணைய அங்கீகாரத்திற்காக காத்திருக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.