புதுதில்லி:
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு, ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 250 கோடி வரை
பற்றாக்குறை ஏற்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. எதிர்பார்க்கும் விலை கிடைக்காததால், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கும் விற்க முடியவில்லை என்றும் விமானப் போக்கு வரத்துத்துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: