புதுதில்லி: 
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 25 காசுகள் சரிந்துள்ளது. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.65.80 ஆக இருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ. 66.05 ஆக சரிந்தது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே டாலரின் தேவை அதிகரித்ததும், பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Leave A Reply

%d bloggers like this: