இந்தியாவில் முதன் முதலாக மிகப்பெரிய சிறுபான்மையான முஸ்லிம்களின் கல்வி, வேலைவாய்ப்பு முதலான சமூக நிலைகள் குறித்து ஆய்வு செய்ய மன்மோகன்சிங் அரசு ஒரு குழு அமைத்தபோது முன்னாள் டெல்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சச்சார் அவர்களைத்தான் நியமித்தது. முஸ்லிம்களுக்காக மட்டும் நியமிக்கப்பட்ட முதல் ஆய்வுக்குழு அது. முஸ்லிம்கள் எந்த அளவிற்குப் பிந்தங்கியுள்ளனர் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது அந்த அறிக்கை

முஸ்லிம்கள் மட்டுமின்றி மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படும் எல்லோரின் பக்கமும் நின்றவர் சச்சார்

தனது 94ம் வயதில் இன்று மறைந்த ரஜீந்தர் சச்சார் அவர்களுக்கு நம் அஞ்சலிகள்…

Marx Anthonisamy

Leave A Reply