மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாட்டையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீத்தாராம் யெச்சூரியின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய அட்வான்சிங் பீப்பிள்ஸ் ஸ்ட்ரகல் என்ற நுலின் இருத்தொகுதிகளை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் வெளியிட நவதெலுங்கான புத்தக நிலைய ஆசிரியர் விஜயராவ் பெற்றுக் கொண்டார்.சிபிஎம் தெலுங்கானா மாநிலச் செயலாளர் தம்மினேனி வீரபத்திரம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சாகர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.

##############################

2. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றுள்ள தமிழக பிரதிநிதிகள்.#####################################

3.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாட்டின் நிகழ்வுகளுக்கிடையே அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.###############################

4.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தனுடன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.#########################

5.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் நகல் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தமிழகம் சார்பில் கே.கனகராஜ் பேசினார்.#####################

முகப்பு படம்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாட்டில் லெப்ட் வேர்ல்டு பதிப்பித்துள்ள தி கிசான் லாங் மார்ச் இன் மகாராஷ்ட்ரா எனும் நுலை கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் வெளியிட விவசாய இயக்கத் தலைவர்கள் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.