வாட்ஸ் அப்பில், டெலிட் செய்த தரவுகளை (files) மீண்டும் டவுன்லோடு செய்யும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது.

வாட்ஸ் அப்பில், வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள், டாக்குமென்டுக்கள் என பலதரப்பட்ட தரவுகளை நாம் பகிர்ந்து வருகிறோம்.

இவ்வாறு நாம் டவுன்லோடு செய்த தரவுகளை தெரியாமல் நாம் அழித்து விட்டால், அவற்றை மீண்டும் டவுன்லோடு செய்ய முடியாத நிலை இருந்து வந்த நிலையில் அதை மீண்டும் டவுன்லோடு செய்ய ஒரு புது அம்சத்தை தற்போது பேஸ்புக் சொந்தமான செய்தியிடல் பயன்பாடானது, அத்தகைய கோப்புகளை பதிவிறக்கவும் உங்களை அனுமதிக்கிறது.

வாட்ஸ் அப் பீட்டா 2.18.110 வெர்ஷினில் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாம் டவுன்லோடு செய்த தரவுகளை, தெரியாமல் அழித்துவிட்டால், மீண்டும் அதை டவுன்லோடு செய்யும் புதிய வசதி இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: