கொல்கத்தா:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு கடும் புயல் வீசியது. 80 முதல் 105 கி.மீ. வேகத்தில் வீசிய இந்த புயலால் மரங்கள் வேறோடு சாய்ந்தன.

மேலும் இந்த புயலின் காரணமாக 15 பேர் பலியாகியுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். புயலின் காரணமாக பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: