ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தும், நிதித் தொகுப்பும் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் திங்களன்று முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் பி.மது உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: