ஈரோடு:
கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய பாடத்திட்டத்தை செயல்படுத்தத் தக்கவகையில் ஜூன் மாதம் முதல் தேதியே பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி தொடங்கப்படும். கோடை விடுமுறை யில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.